அலங்கோல வார்த்தைகள்

ப்பொழுது வருவாய்
என்னிடம்
உன் அலங்கோலமான
வார்த்தைகளை
சரிசெய்ய
இன்னும்கூட
இருக்கின்றன
உனக்கான வார்த்தைகள்
என்னிடம்
என் இரவுகள்
தீர்ந்து போய்விடுமுன்
ஒருமுறை வா!
பேசித்தான் பார்ப்போமே
காதல்
அவ்வளவு ஒன்றும்
அற்பமானதல்ல
என்று!

Comments

Popular Posts